Android Accessibility Suite

4.3
4.07மி கருத்துகள்
10பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Android Accessibility Suite என்பது அணுகல்தன்மை ஆப்ஸின் தொகுப்பாகும், இதன் மூலம் திரையைப் பார்க்காமலோ சுவிட்ச் சாதனத்தின் மூலமோ உங்கள் Android சாதனத்தைப் பயன்படுத்த முடியும்.

Android Accessibility Suiteடில் உள்ள வசதிகள்:
• அணுகல்தன்மை மெனு: திரையில் தோன்றும் இந்தப் பெரிய மெனுவைப் பயன்படுத்தி உங்கள் மொபைலைப் பூட்டலாம், ஒலியளவையும் ஒளிர்வையும் கட்டுப்படுத்தலாம், ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
• பேசும் திரை: உங்கள் திரையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைச் சத்தமாக வாசிக்கச் செய்து கேட்கலாம்.
• Talkback ஸ்கிரீன் ரீடர்: பேச்சுவடிவ விளக்கத்தைப் பெறலாம், சைகைகள் மூலம் சாதனத்தைக் கட்டுப்படுத்தலாம், திரையில் தோன்றும் பிரெய்ல் கீபோர்டு மூலம் டைப் செய்யலாம்.

தொடங்குவதற்கு:
1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
2. அணுகல்தன்மையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அணுகல்தன்மை மெனு, பேசும் திரை அல்லது TalkBackகைத் தேர்ந்தெடுக்கவும்.

Android Accessibility Suiteடிற்கு Android 6 (Android M) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. Wearருக்கான TalkBack அம்சத்தைப் பயன்படுத்த, Wear OS 3.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை.

அனுமதிகளுக்கான அறிவிப்பு
• மொபைல்: அழைப்பு நிலை குறித்த அறிவிப்புகளை வழங்குவதற்காக Android Accessibility Suite உங்கள் மொபைல் நிலையைக் கண்காணிக்கும்.
• அணுகல்தன்மைச் சேவை: இந்த ஆப்ஸ் ஓர் அணுகல்தன்மைச் சேவை என்பதால், உங்கள் செயல்களைக் கண்காணிக்கவும் சாளர உள்ளடக்கத்தை மீட்டெடுக்கவும் நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகளைக் கண்காணிக்கவும் இதனால் முடியும்.
• அறிவிப்புகள்: இந்த அனுமதியை நீங்கள் வழங்கினால், அறிவிப்புகள் குறித்து TalkBack உங்களுக்குத் தெரிவிக்க முடியும்.
புதுப்பிக்கப்பட்டது:
28 ஏப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
3.9மி கருத்துகள்
Logu Loganathan
23 ஏப்ரல், 2025
very useful. Thanks.
இது உதவிகரமாக இருந்ததா?
Ayyanan
3 டிசம்பர், 2024
Uuuuuuuu, u . Uuuuu, Uuud xD uu Uuuuu
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
R.Vishwanadhan
24 நவம்பர், 2024
R.viswanathana
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

TalkBack 15.2
• HID மூலம் பிரெய்ல் காட்சிகளுடன் இணைப்பதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புளூடூத் வழியாக எளிதாக இணைக்கலாம்.