இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"விளம்பரச் சேவைகள்"

எடுத்துக்காட்டுகள்

  • எடுத்துக்காட்டாக, எங்கள் விளம்பரங்களைக் காண்பிக்கும் தோட்டக்கலை குறித்த இணையதளங்களையும், வலைப்பதிவுகளையும் நீங்கள் அடிக்கடி பார்த்தால், இணையத்தில் உலாவும்போது, இந்த ஆர்வம் தொடர்பான விளம்பரங்களைப் பார்க்கலாம். மேலும் அறிக.
  • மற்றோரு எடுத்துக்காட்டு மறுவிற்பனை ஆகும், இது, எங்கள் விளம்பரதாரர்கள் அவர்களின் தளத்தை முன்பு பார்வையிட்டவர்களை, மேலும் தொடர்புடைய விளம்பரங்களுடன் அணுக அனுமதிக்கும் அம்சமாகும். அதனால், உங்களுக்கு விருப்பமான ஆன்லைன் காலணி கடையின் இணையதளத்தில் குறிப்பிட்ட காலணியை நீங்கள் பார்த்தால், இணையம் முழுவதிலும் அந்தக் காலணிக்கான விளம்பரங்களைப் பார்க்கலாம். மேலும் அறிக.
Opens in a new tab(opens a footnote)
Google ஆப்ஸ்
முதன்மை மெனு