இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"சாதன அடையாளங்காட்டிகள்"

எடுத்துக்காட்டுகள்

எங்கள் சேவைகளை அணுக எந்தத் தனிப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிய சாதன அடையாளங்காட்டிகள் Google க்கு வகைசெய்கின்றன, உங்கள் சாதனத்திற்கென எங்கள் சேவைகளைத் தனிப்பட்டதாக்க அல்லது எங்கள் சேவைகள் தொடர்பான சாதனச் சிக்கல்களை ஆய்வு செய்ய இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம். பின்வரும் தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் Android சாதனங்களைப் பார்க்கலாம்: www.google.com/android/devicemanager.

Opens in a new tab(opens a footnote)
Google ஆப்ஸ்
முதன்மை மெனு