இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"மற்றும் எங்கள் கூட்டாளர்கள்"

எடுத்துக்காட்டுகள்

எங்கள் சேவைகளில் விளம்பரப்படுத்துவது அல்லது ஆராய்ச்சி மேற்கொள்வது போன்ற காரணங்களுக்காக குக்கீகளை அல்லது இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நம்பகமான வணிகங்களை அனுமதிக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, YouTube வீடியோ அல்லது விளம்பரத்தைப் பார்க்கும் பயனர்களின் புள்ளிவிவரங்கள் போன்று, எங்கள் சேவைகளின் பார்வையாளர்களைப் பற்றி அறிய, குக்கீகள் அல்லது அது போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரவைச் சேகரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். மற்றொரு எடுத்துக்காட்டு எங்கள் ஷாப்பிங் பக்கங்களில் உள்ள வியாபாரிகள், அதாவது எத்தனை தனிப்பட்ட பயனர்கள் அவர்களின் தயாரிப்புகளைப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குக்கீகளைப் பயன்படுத்துபவர்கள்.

Opens in a new tab(opens a footnote)
Google ஆப்ஸ்
முதன்மை மெனு