இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"Google மற்றும் எங்களது பயனர்களைப் பாதுகாத்தல்"

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டாக, உங்கள் மின்னஞ்சலில் அங்கீகரிக்கப்படாத அணுகல் குறித்துக் கவலை கொண்டால், Gmail இல் உள்ள "கணக்கின் கடைசி செயல்பாடு" எனும் அம்சம், உங்கள் மின்னஞ்சலை அணுகிய IP முகவரிகள், தொடர்புடைய இருப்பிடம், மேலும் நேரம், தேதி போன்ற உங்கள் மின்னஞ்சலின் சமீபத்திய செயல்பாடு குறித்த தகவலைக் காண்பிக்கிறது. இந்தத் தகவலானது, உங்களுக்குத் தெரியாமல் எவரேனும் உங்கள் மின்னஞ்சலை அணுகியுள்ளார்களா, எப்போது அணுகினார்கள் என்பதைக் கண்டறிவதில் உதவக்கூடும். மேலும் அறிக.

Opens in a new tab(opens a footnote)
Google ஆப்ஸ்
முதன்மை மெனு