இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் விஷயங்களைப் பகிர்வதை எளிதாக்க"

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டாக, Gmail வழியாக ஒருவரைத் தொடர்புகொண்டால், மேலும் அவரை Google ஆவணத்தில் அல்லது Google கேலெண்டரில் உள்ள நிகழ்வில் சேர்க்க விரும்பினால், அவர் பெயரை நீங்கள் உள்ளிடத் தொடங்கும்போதே அவரின் மின்னஞ்சல் முகவரியைத் தானாக நிரப்புவதன் மூலம், அவரைச் சேர்ப்பதை Google எளிதாக்குகிறது. மேலும் அறிக.

Opens in a new tab(opens a footnote)
Google ஆப்ஸ்
முதன்மை மெனு