இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"தனிப்பட்ட முறையில் அடையாளங்காண முடியாத தகவலை பொதுவில் பகிர்வோம்"

எடுத்துக்காட்டுகள்

ஏதேனும் ஒன்றைப் பலர் தேடத் தொடங்கும் போது, அந்தச் சமயத்தில் உள்ள குறிப்பிட்ட போக்குகள் குறித்த பயனுள்ள தகவலை அது வழங்கலாம். Google Trends ஆனது குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கையைக் கண்டறிய, Google இணையத் தேடல்களை ஆய்வுசெய்யும், மேலும் ஆய்வில் கிடைத்த முடிவுகளை ஒருங்கிணைத்தல் விதிகளின் அடிப்படையில் பொதுவில் பகிரும்.

மேலும் அறிக.

Opens in a new tab(opens a footnote)
Google ஆப்ஸ்
முதன்மை மெனு